Anton Chekov Kathaigal / ஆண்டன் செகாவ் கதைகள்
-
₹250
- SKU: NV0006
- ISBN: 9788193373634
- Translator: M. Gopalakrishnan
- Language: Tamil
- Pages: 176
- Availability: In Stock
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆன்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைகள் செகாவின் புனைவுலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை.





